திருச்சி விமான நிலையத்தில் தடை செய்யப்பட்ட ரூ.32 லட்சம் மதிப்புள்ள இ.சிகரெட் பறிமுதல்
இந்தியாவில் தடை செய்யப்பட்ட இ சிகரெட் வெளிநாடுகளில் இருந்து கடத்தப்பட்டு திருச்சி விமான நிலையத்திற்கு கொண்டு வந்த போது சுங்கத்துறையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது இளைஞர்கள் மத்தியில் வேப்பிங் எனப்படும் நீராவியை இழுத்து… Read More...