Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

சீனாவில் சர்வதேச பல்கலைக்கழகம் சார்பில் நடைபெற உள்ள போட்டியில் இந்தியாவின் சார்பில் கலந்து கொள்ள…

திருச்சியில் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் மற்றும் மாற்றம் அமைப்பின் சார்பில் சீனாவில் சர்வதேச பல்கலைகழகம் சார்பில் நடைபெறவுள்ள தடியூன்றி தாண்டுதல் விளையாட்டு போட்டியில் இந்திய நாட்டின் சார்பில்…
Read More...

மதுரை மாநாட்டில் திரளாக கலந்து கொள்வது என அதிமுக வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி தலைமையில் நடைபெற்ற…

அஇஅதிமுக கழகப் பொதுச் செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், எடப்பாடி பழனிச்சாமியின் ஆலோசனை படி, திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் பரஞ்ஜோதி தலைமையில் மாவட்ட கழக…
Read More...

ஒரு பிரியாணி வாங்கினால் ஒரு பிரியாணி இலவசமாக வழங்கிய கடையை மூட உத்தரவிட்ட ஆட்சி தலைவர்.

வேலூர், காட்பாடியில் 'தம்பி பிரியாணி' என்ற பெயரில், புதிய பிரியாணி கடையின் திறப்பு விழாவையொட்டி, 'சிக்கனோ, மட்டனோ... ஒரு பிரியாணி வாங்கினால் இன்னொரு பிரியாணி இலவசம்' என்ற அறிவிப்பை கடை உரிமையாளர் அறிவித்திருந்தார். இதனால்,…
Read More...

கல்லக்குடி அருகே குடிபோதையில் மோட்டர் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த முன்னாள் ராணுவ வீரர் பலி.

கல்லக்குடி அருகே குடிபோதையில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து முன்னாள் ராணுவ வீரர் பலி திருச்சி லால்குடி அருகே உள்ள தின்ன குளம் சவேரியார் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஜார்ஜ் வாஷிங்டன் (வயது 46). இந்திய…
Read More...

திருச்சி மாநகரில் செவ்வாய்க்கிழமை மின்சாரம் இல்லாத பகுதிகள் விபரம்.

திருச்சி தென்னூா் துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் மாநகரின் சில பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது. தென்னூா் துணை மின் நிலையத்தில் இருந்து மின்விநியோகம் பெறும்…
Read More...

போலி பத்திரம் தயாரித்து ரூ.3 கோடி மதிப்புள்ள சொத்தை அபகரிக்க முயன்ற புங்கனூர் திமுக ஊராட்சி மன்ற…

திருச்சி, ஸ்ரீரங்கம் தாலுகா, தாயனூர் கிராமத்தில் கட்டுப்பட்ட சுமார் 3 கோடி மதிப்புள்ள சொத்தானது திருச்சி, தென்னூரில், உள்ள பழனிச்சாமி பிள்ளை டிரஸ்ட்க்கு சொந்தமானதாகும். மேற்படி சொத்துக்களை புங்கனூர் பகுதியை சேர்ந்த நபர்கள் குத்தகை…
Read More...

மணப்பாறை ஐஸ் வியாபாரி கொலை நடந்து 18 மணி நேரத்தில் கொலையாளிகள் கைது.

மணப்பாறை அடுத்த கரும்புளிப்பட்டி சேர்ந்தவர் குப்புசாமி (வயது 60). இவர் தனது சொந்த கிராமத்தில் ஐஸ் வியாபாரம் செய்து வருகிறார். இதனையடுத்து இவர் தனது மகன் மாரிமுத்து மற்றும் மூன்றாவது மனைவி சீரங்கம்மாளுடன் மணப்பாறை நோக்கி நேற்று…
Read More...

தமிழக அரசின் வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவி தொகை பெறுவதற்கான தகுதிகள்.

தமிழக அரசின் வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை அளிக்கப்படுகிறது. வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கடந்த மாதம் 30-ந் தேதியோடு 5 ஆண்டுகள்…
Read More...

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 பெறவேண்டிய விதிமுறைகள்

திமுகவின் தேர்தல் அறிக்கையில் மாதந்தோறும் குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.கடந்த மார்ச் மாதம் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், இந்த திட்டத்திற்கான அறிவிப்பு…
Read More...

திருச்சியில் பிரைனோ பிரைன் சார்பில் மண்டல அளவிலான 14ம் ஆண்டு அபாகஸ் போட்டி.

சென்னையை தலைமை இடமாக கொண்டு செயல்படும் பிரைனோ பிரைன் அபாகஸ் கல்வி நிறுவனத்தின் திருச்சி கிளை கண்டோன்மெண்ட் வில்லியம்ஸ் சாலையில் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் சார்பில் திருச்சி மண்டல அளவிலான 14 ஆம் ஆண்டு அபாகஸ் போட்டி…
Read More...