Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

பாரதராஜா யாதவ் தலைமையில் பா.மு.க நிர்வாகிகள் அமைச்சர் கே என் நேருவை சந்தித்து இந்தியா கூட்டணிக்கு ஆதரவை தெரிவித்தனர் .

0

தி.மு.க.முதன்மை செயலாளர் அமைச்சர் கே.என்
நேருவை சந்தித்து பாரத முன்னேற்றக் கழகம் தலைவர் பாரதராஜா யாதவ் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தார்.

அப்போது பா.மு.க.அமைப்பு செயலாளர்கள் எம்.ஆர்.ராமச்சந்திரன்
( திருச்சி ),
வி. செல்வ்ம் ( கீரனூர்) ,
எம்.ஜெகதீஸ் (தஞ்சை),
நிர்வாகிகள் இராஜேந்திரன், ஆசைத்தம்பி ,
ஆர்.செல்வம்,,எம்.சி.ஆறுமுகம்
ஜெயபால்
சரவணன்,
விக்ரமாதித்தன் விக்ர்ம்
சிவப்பிரகாசம் ,
நந்தகுமார்,
செந்தில், மோகன்ராஜ் மற்றும் ஏராளமானோர் பங்கேற்றனர்.

 

மேலும் மேயர் மு.அன்பழகன், மதிமுக மாவட்ட செயலாளர் வெல்லமண்டி சோமு.டி.டி.சி .சேரன் ஆகியோர் உடனிருந்தனர் .

Leave A Reply

Your email address will not be published.