திருச்சி: இன்ஸ்டா கொலை குற்றவாளி காதலருடன் விஷம் குடித்த 17 வயது கல்லூரி மாணவி பரிதாப சாவு .
மணச்சநல்லூர் அருகே
காதலனுடன் விஷம் குடித்த கல்லூரி மாணவி பரிதாப சாவு.
காதலனுக்கு தீவிர சிகிச்சை
கரூர் மாவட்டம் புகளூர்
மொஞ்சலூர் பகுதியைச் சேர்ந்தவர் வரதன் (வயது 55) இவரது மகள் கார்த்திகா (வயது 17). இவர் அங்குள்ள… Read More...