Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

மாம்பழச்சாலை அருகே போதை மாத்திரை விற்ற வாலிபர் கைது .

0

'- Advertisement -

ஸ்ரீரங்கம் மாம்பழச்சாலை அருகே போதை மாத்திரை விற்ற வாலிபர் கைது

 

 

திருச்சி மாம்பழச்சாலை அருகில் போதை மாத்திரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக ஸ்ரீரங்கம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

 

இதனைத் தொடர்ந்து ஸ்ரீரங்கம் காவல் நிலையம் சப்-இன்ஸ்பெக்டர் கீதா தலைமையில் போலீசார் அங்கு சென்று சோதனை மேற்கொண்டு போது போதை மாத்திரை விற்றுக் கொண்டிருந்த மதுரை ரோடு பகுதியை சேர்ந்த அப்துல் காதர் (வயது 22 ) என்ற வாலிபரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து போதை மாத்திரை மற்றும் ஊசி,பணம் ரு 2 ஆயிரம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து அப்துல் காதரை கைது செய்துள்ளனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.