ஜெயலலிதாவின் 74வது பிறந்தநாள் விழா.மாநகர் மாவட்ட செயலாளர் வெல்லமண்டி நடராஜன் அறிக்கை.
தமிழக முன்னாள் அமைச்சரும், திருச்சி மாநகர் மாவட்ட அ.இ.அ.தி.மு. செயலாளருமான வெல்லமண்டி.ந. நடராஜன் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கை:
நம் நெஞ்சங்களில் வாழும் இதயதெய்வம் மறைந்த தமிழக முதல்வர் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் காட்டிய வழியில்… Read More...
திருச்சி மாவட்ட தேர்தல் பார்வையாளருக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் திருச்சி அதிமுக புறநகர் தெற்கு மாவட்ட செயலாளருமான ப.குமார் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் கடந்த 19.02.2022 அன்று நடைபெற்ற…