Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

கல்வித்தகுதி அடிப்படையில் வேலைவாய்ப்பு. சுமைதூக்கும் தொழிலாளர் சங்கம் கோரிக்கை

கல்வித்தகுதி அடிப்படையில் வேலைவாய்ப்பு. சுமைதூக்கும் தொழிலாளர் சங்கம் கோரிக்கை

0

'- Advertisement -

ஊதிய நிர்ணயம் – கல்வி தகுதி அடிப்படையில் வேலை வாய்ப்பு
TNSCSC சுமைதூக்கும் தொழிலாளர் மாநில பாதுகாப்பு சங்கம் கோரிக்கை

Ad banner

TNCSC சுமைதூக்கும் தொழிலாளர் மாநில பாதுகாப்பு சங்க மாநில பொதுகுழு கூட்டம் மேலப்புதூர் மரியன்னை ஆலய வளாகத்தில் மாவட்ட செயலாளர்சதிஷ் தலைமையில் நடைபெற்றது மாநில தலைவர்
வீரராகவன் மாநில பொதுசெயலாளர் சரவணன் சிறப்புரை ஆற்றினார்கள்.
கூட்டத்தில் கீழே குறிப்பிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

FCI சுமை தூக்கும் தொழிலாளர் சங்கத்திற்க்கு வழங்குவது போல் TNCSCசங்க தொழிலாளர்களுக்கும் ஊதிய நிர்ணயம் வழங்க வேண்டும்

தொழிலாளர் நல ஆணையர் அலுவலகத்தில் இரண்டு ஆண்டுகளாக பேச்சுவார்த்தை நடத்தியதை செயல்படுத்த வேண்டும்

கல்வி தகுதியில் பணியாளர் நியம்னம் செய்ய வேண்டும்

காப்பீடு திட்டம் ஏற்படுத்தி தர வேண்டும்

  • தேர்தல் நேரத்தில் யாருக்கு ஆதரவு என்பதை முடிவு செய்யப்படும்நிஉள்ளிட்ட பல தீர்மாணங்கள் நிறைவேற்றப்பட்டன
    கூட்டத்தில் மால நிர்வாகிகள் தேவேந்திரன், கமலநாதன், அன்ன கொடி, வாலாஜாகிருஷ்ணன்
    குழந்தைவேல் தர்மராஜ், சரவணன்,செல்வராஜ், குமார்,,தாஸ், செல்வம் கனேசன் , ரவி, மல்லைய்ன் உட்பட மாநில மற்றும் பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.