Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

நாளை முதல் திருப்பதி சிறப்பு தரிசன முன்பதிவு. தேவஸ்தானம் அறிவிப்பு

நாளை முதல் திருப்பதி சிறப்பு தரிசன முன்பதிவு. தேவஸ்தானம் அறிவிப்பு

0

'- Advertisement -

Ad banner

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் டிசம்பர் மாதத்திற்கான ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் மற்றும் அறைகளை நாளை முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

அதன்படி நாள் ஒன்றுக்கு 19 ஆயிரம் டிக்கெட்டுகள் வெளியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டிக்கெட்டுகளை ‘http//tirupathibalaji.ap.gov.in’ என்ற இணையதள முகவரியில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

கொரோனா அச்சம் காரணமாக ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என தேவஸ்தானம் குறிப்பிட்டுள்ளது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.