திருச்சியில்டென்ட்டிஸ்ட்ரீ பல் மருத்துவமனையின் 10 வது கிளை திறப்பு விழா..
சென்னையில் 25 ஆண்டுகளாக மக்களின் நம்பிக்கையைப் பெற்ற ‘டென்ட்டிஸ்ட்ரீ’ பல் மருத்துவமனை, தனது 10-வது கிளையை திருச்சி கே.கே. நகர் ராஜாராம் சாலையில் இன்று துவங்கியது.
டிஜிட்டல் தொழில்நுட்பம், OPG, 3D Scanning, லேசர் சிகிச்சை, லேசர் இம்ப்ளான்ட்ஸ் மற்றும் புன்னகை சீரமைப்பு போன்ற அதிநவீன வசதிகளுடன் இந்தக் கிளை தொடங்கப்பட்டுள்ளது.
இம்மருத்துவமனையை திருச்சியின் முக்கியப் பிரமுகர்கள்:
Dr. C. பாலசுப்பிரமணியம் MBBS
Dr. M.L. பாலமுருகன் – Sri Raghavendra Hospital, K.K. Nagar
Dr. PL. விஜயகுமார் – MS Ortho, Sri Kumaran Hospital, Manapparai
Dr. S. சுரேஷ் MD – Sivam Hospital, Manapparai
K. சிவசண்முகம் – Chairman, Eswar Group of Companies
M. மோகன் – MI Complex
மணிகண்டம் (ஒன்றிய செயலாளர்), மாத்தூர் A. கருப்பையா
ஆகியோர் திறந்து வைத்து வாழ்த்தினர். 
நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் மருத்துவமனையின் இயக்குநர்கள் Dr. கார்த்திகா மற்றும் நவீன் குமார் நன்றி தெரிவித்தனர்.

