Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

5 கிலோ குட்காவை பறிமுதல் செய்த திருச்சி இருப்பு பாதை காவல் நிலைய போலீசார்

0

'- Advertisement -

 

Ad banner

திருச்சிராப்பள்ளி இருப்பு பாதை காவல் நிலையம்

நேற்று புதன்கிழமை 05.08.2026 ஆம் தேதி இரவு 9 .30 மணிக்கு ஹஜ்ரத் நிஜாமுதீன் ரயில் வண்டியில் (எண் 12652) மதுரை செல்லும் வண்டி நடைமேடை எண் 4 ல் வந்து நின்றபோது திருச்சி வட்ட காவல் ஆய்வாளர் தலைமையில் உதவி ஆய்வாளர் கவிதா, சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன், தலைமைக் காவலர் கண்ணதாசன், மற்றும் காவலர்கள் ரெங்க பாஷ்யம், ராஜ்குமார், வண்டியின் முன்னாள் உள்ள பொது பெட்டியை சோதனை செய்தபோது கேட்பாரற்று கிடந்த சுமார் 5 கிலோ எடையுள்ள குட்காவை பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து மேல் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்,

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.