Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தமிழக சுகாதார அமைச்சருக்கு 2 லட்சம் சித்த மருத்துவர்கள் சார்பில் டாக்டர் சுப்பையா வாழ்த்து

0

'- Advertisement -

கொரோனா நோயிலிருந்து மக்களை மீட்டெடுக்க சித்தா ஆயுர்வேத மருத்துவத்திற்கு

முன்னுரிமை அளித்து வரும் தமிழக அரசுக்கும், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சருக்கும் நன்றி தெரிவித்தனர்.

 

சென்னையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனை நேரில் சந்தித்து

அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கம் சார்பில் 2 லட்சம் மருத்துவர்கள் சார்பில் டாக்டர். கே சுப்பையா பாண்டியன், டாக்டர்.சங்கர், டாக்டர். வானம்தான், டாக்டர். வெங்கடேஷ் ஆகியோர் நன்றியை தெரிவித்தனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.