எழை பள்ளி மாணவ மாணவிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கி திருமண நாளை கொண்டாடிய தமிழக ரியல் எஸ்டேட் அசோசியேசன் மாநில தலைவர் எம் .கே. கமலக்கண்ணன்
தமிழக ரியல் எஸ்டேட் அசோசியேசன் மாநில தலைவர் எம் .கே. கமலக்கண்ணன் அவர்களின் திருமண நாளான இன்று அரசு பள்ளியில் ஏழை மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் மற்றும் பென்சில் பாக்ஸ், பேனா கிட் ஆகிய பொருள்களை வழங்கி திருமண நாளை சிறப்பாக கொண்டாடடினார்.
இந்த இனிய நிகழ்வுக்கு மாநில பொருளாளர் ஒருங்கிணைப்பாளர் மலேசியா மணி அவர்கள் முன்னிலை வகித்தார்.


திருச்சி மாவட்ட துணைச் செயலாளர் M.சையது முஸ்தபா அவர்களும். திருச்சி மாவட்ட பொருளாளர் கண்ணதாசன் அவர்களும். முன் நின்று சிறப்பாக இந்த நிகழ்ச்சியை நடத்திக் கொடுத்தனர். மாணவிகள் மகிழ்ச்சியுடனும் ஆசிரியர் ஆசிரியைகள் மிகுந்த மகிழ்ச்சியுடனும் நன்றி தெரிவித்தனர் .

