Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி பொன்னகரில் சோல்ஒன் புதிய சோலார் ஷோரூம் திறப்பு விழா.

0

'- Advertisement -

திருச்சி பொன்னகரில் சோல்ஒன் புதிய சோலார் ஷோரூம் திறப்பு விழா.

Ad banner

திருச்சி பொன்னகர் பகுதியில் சோல் ஓன் சோலார் ஷோரூம் திறப்பு விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது

இந்த ஷோரூமை சௌடாம்பிகா கல்வி குழும சேர்மன் ராமமூர்த்தி திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றி வைத்தார்.

மேலும் இந்த நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினர்களாக  எம்.ஆனந்தன், எம்.எஸ்.சி.பி.இ.டி. காவல்துறை கண்காணிப்பாளர்/கமாண்டன்ட், தமிழ்நாடு சிறப்பு காவல், பழனி.

எர்.ஆர். செந்தூர்செல்வன் செயலர், சௌதாம்பிகா குழும பள்ளிகள், திருச்சி, துறையூர்

நாமக்கல் ஏ ஆர் எஸ் சோலார் உரிமையாளர் எம்.கே.காந்தி

எம். செல்வம் தலைவர், கரூர் மாவட்ட தடகள சங்கம்

திருச்சி மாமன்ற உறுப்பினர் வி.ராமதாஸ்,

இந்திய விளையாட்டு வீரர் மற்றும் பயிற்சியாளர் டாக்டர் நல்லுசாமி அண்ணாவி

என்.சேதுராமன்செயலாளர், கரூர் மாவட்ட கபடி கழகம்,

மருத்துவர்கள் ஹாசன்பானு, சுகபிரதீப் சுபி டென்டல் கிளினிக் பொன்னகர், ராம மணிவண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக இந்த நிகழ்ச்சிக்கு வருகை புரிந்த அனைவரையும் சோல் ஒன் சோலார் உரிமையாளர் எஸ்.சிம்மா சந்தீப் வரவேற்றார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.