பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளை நேரில் சந்தித்து ஆலோசனைகளை வழங்கினார், திருச்சி அதிமுக மாவட்ட செயலாளர் குமார்.
திருவெறும்பூர் வெற்றி வேட்பாளர் ப.குமார் இன்று


காட்டூர் பகுதி காமராஜ் நகர், நேருஜி நகர், சீனிவாச நகர், அம்மா குளம் , அரியமங்கலம் கழகத்திற்கு உட்பட்ட மாவட்ட, நிர்வாகிகள், வட்ட செயலாளர்கள் மற்றும் பாக எண் , பூத் 110 முதல் 136 கமிட்டி பொறுப்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளை நேரில் சந்தித்து ஆலோசனைகள் வழங்கினார்.இந்த நிகழ்ச்சியில் ஏராளமான கலந்து கொண்டனர்

