Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

அதிமுகவின் தேர்தல் வாக்குறுதி பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினார் மாவட்ட செயலாளர் குமார்.

0

'- Advertisement -

அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற மாவட்ட கழக செயலாளர் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

லால்குடி நகரக் கழகத்தில் ஒன்றிய நகர பேரூர் கழகச் செயலாளர்களிடம் புதிய வாக்காளர் பட்டியலை திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் வழங்கினார்கள்.

அதனைத் தொடர்ந்து  மக்களுக்கு அதிமுக அளித்த தேர்தல் வாக்குறுதி அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ப.குமார் வழங்கினார்கள்.

இந்த நிகழ்வில்,மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் எஸ்.எம்.பாலன் லால்குடி தெற்கு ஒன்றிய செயலாளர் டி.என்.டி.சூப்பர் நடேசன் லால்குடி வடக்கு ஒன்றிய செயலாளர் அசோகன் லால்குடி நகர செயலாளர் பொன்னி சேகர், புள்ளம்பாடி தெற்கு ஒன்றிய செயலாளர் டி.என்.சிவக்குமார் புள்ளம்பாடி வடக்கு ஒன்றிய செயலாளர் அருணகிரி கள்ளக்குடி பேரூர் செயலாளர் பிச்சைப்பிள்ளை புள்ளம்பாடி பேரூர் செயலாளர் ஜேக்கப் அருள்ராஜ் பேரூர் செயலாளர் எஸ்.ஜெயசீலன்  மாவட்ட இளைஞர் இளைஞரணி செயலாளர் அருண்நேரு

கழகப் பொதுக்குழு உறுப்பினர் விஜயா, முன்னாள் ஒன்றிய செயலாளர் தாமஸ் மற்றும் மாவட்ட தகவல் தொழில்நு பிரிவு ஜெயசீலன் பிரசன்னா பிரபாகரன் மாவட்ட அம்மா பேரவை தலைவர் முத்துக்குமார் மற்றும் மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.