Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதல்வராக்க அனைவரும் ஒருங்கிணைந்துபாடுபட வேண்டும்.மலைக்கோட்டை வடக்கு பகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக மாநகர் செயலாளர் சீனிவாசன்.

0

'- Advertisement -

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமியை மீண்டும் முதல்வராக்க அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபட வேண்டும்.மலைக்கோட்டை வடக்கு பகுதி அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்.

திருச்சி மாநகர் மாவட்டம் மலைக்கோட்டை வடக்கு பகுதி அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பகுதி செயலாளர் சிந்தை எல்.முத்துக்குமார் தலைமையில் நடைபெற்றது.

 

இந்த ஆலோசனை கூட்டத்தில் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர், முன்னாள் துணை மேயர் ஜெ.சீனிவாசன் கலந்துகொண்டு, நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.கூட்டத்தில்,வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் அனைவரும் ஒருங்கிணைப்புடன் செயல்பட்டு எடப்பாடி பழனிச்சாமியை மீண்டும் முதல்வராக்க அயராது பாடுபட வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

மலைக்கோட்டை வடக்கு பகுதி செயலாளர் சிந்தாமணி எல்.முத்துகுமார் ஏற்பாட்டில் நடைபெற்ற, கூட்டத்தில்

வட்ட செயலாளர்கள்

வி.ராமமூர்த்தி, எஸ்.ராஜ்மோகன் , எம்.வெற்றிவீரன், ஆர்.ஜெகதீசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில்

மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைச் செயலாளர் ராதா.வேங்கடநாதன்,

மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி துணைச் செயலாளர்

ஆர்.செல்வகுமார்,

மாவட்ட மாணவர் அணி தலைவர் திருச்சி ஜி.நாகு ,

மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் நிர்மலா ராணி,

மாவட்ட வர்த்தக அணி துணைச் செயலாளர்கள்

நவசக்தி என்.சண்முகம்,

பூக்கடை ஆர்.சுந்தர்,

மாவட்ட மாணவர் அணி துணைச் செயலாளர் ஆர்.பி.தமிழ்வாணன்,

மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் எம்.தமிழ்செல்வன்,

மாவட்ட கலைப் பிரிவு இணைச் செயலாளர் ஆர்.தமிழ்செல்வன்,

மாவட்ட இலக்கிய அணி துணைச் செயலாளர் கே.செல்வகிஷோர்குமார்,

மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைச் செயலாளர் ஏ.தில்லைநாதன், நிர்வாகிகள் எஸ்.ரமணிலால்,

குவைத் எம்.மனோகரன்,பிச்சை பாய், செல்வம், ஆர்.புகழேந்திரன், எம்.ஜோதி, எம்.கார்த்திக்,ஆட்டோ நாராயணன்,போஸ், ஆர்.பாலு, ஆர்.சுந்தர்ராஜன், எஸ்.செந்தில்குமார், ஜி.கங்கைபிரியன், டி.வடிவேல், ஆர்.பத்மாவதி, எஸ்.ஸ்டாலின் ராஜ், ஆனந்தன் செட்டியார், பி.பிரபு, வி.ஶ்ரீவித்தியா, பி.கோகுலவாணி, என்.செல்வி, எஸ்.ஞானசேகர், ஆர்.நாகராஜ், பி.ஶ்ரீதர் பிள்ளை, ஜி.ரமேஷ் ராஜா,ஜெயந்தி கார்த்திக்,மலைக்கோட்டைகார்த்திக்,பஜார் ஜி.கிஷோர்,சிந்தாமணி எஸ்.நாகேந்திரன், எம்.முருகேசன்,

கே.மணி, ஏ..சாமிநாதன், அப்பு (எ) பிரகதீஸ்வரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.