Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

படிவம் 7னை தயார் செய்வது குறித்த ஆலோசனை கூட்டத்தை ஆய்வு செய்த அதிமுக தெற்கு மாவட்ட செயலாளர் குமார் .

0

'- Advertisement -

திருச்சி அஇஅதிமுக புறநகர் தெற்கு மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட

Ad banner

வாக்காளர் பட்டியலில் தற்போது உள்ள இறந்தவர்கள் மற்றும் இடம் பெயர்ந்த வாக்காளர்களை நீக்குவது தொடர்பான படிவம் 7னை தயார் செய்வது குறித்த ஆய்வு கூட்டம் அரியமங்கலம் பகுதி கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ப.குமார் பங்கேற்று படிவங்களை ஆய்வு செய்தார்.

அரியமங்கலம் பகுதி கழகச் செயலாளர் A.தண்டபாணி தலைமையில் நடைபெற்றது .

இக்கூட்டத்தில் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி முகவர்கள் (BLA -2 ) மற்றும் வட்டக் கழக செயலாளர் காட்டூர் மணி, NSP. ரவிசங்கர் R.P . கணேசன் KPS சங்கர், தேய்வ மணிகண்டன், கோபு (எ) சத்தியசீலன், வெங்கடேசன் , சரவணன், மற்றும் திரளான நிர்வாகிகள் . கலந்து கொண்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.