பாஜக இளைஞரணி மாநில செயற்குழு உறுப்பினர் மற்றும் திருச்சி புறநகர் மாவட்ட பொறுப்பாளராக கார்த்திகேயன் நியமனம் .
பாரதிய ஜனதா கட்சியின் இளைஞரணி மாநில தலைவர் டாக்டர். SG சூர்யா இன்று புதிதாக நியமிக்கப்பட்ட மாநில செயற்குழு உறுப்பினர் மற்றும் மாவட்ட பார்வையாளர்கள் விவரத்தை வெளியிட்டுள்ளார் .
இதில் மாநில செயற்குழு உறுப்பினராகவும் திருச்சி புறநகர் மாவட்ட பொறுப்பாளராக ஏ.எஸ். கார்த்திகேயன் நியமிக்கப்பட்டுள்ளார் .

இளைஞர் அணி – மாநில சிறப்பு செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட பார்வையாளர்கள்
துறை பொறுப்பாளர்கள் மற்றும் இணை பொறுப்பாளர்கள்
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர நயினார் நாகேந்திரன் MLA ஒப்புதலின் படி இளைஞர் அணிக்கு மாவட்ட பார்வையாளர்கள் நியமனம் செய்யபட்டு உள்ளனர்.

.AS கார்த்திகேயன்.
மாநில சிறப்பு செயற்குழு உறுப்பினர் & மாவட்ட பார்வையாளர்., புறநகர் மாவட்ட பொறுப்பாளர்.
மாநில செயற்குழு உறுப்பினராகவும் திருச்சி புறநகர் மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள ஏ.எஸ். கார்த்திகேயன் இளைஞர் அணி மாநில தலைவர் எஸ்.ஜி. சூர்யாவை நேரில் சந்தித்து வாழ்த்துக்களைப் பெற்றார் .

