Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம். திருச்சி மாநகர செயலாளர் சீனிவாசன் பங்கேற்பு .

0

'- Advertisement -

பேரறிஞர் அண்ணாவின் 117 வது பிறந்தநாளை  முன்னிட்டு அதிமுக மாநகர் மாவட்டம் சார்பில்  பொதுக்கூட்டம்.

முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், மாநகர மாவட்ட செயலாளர் சீனிவாசன் பங்கேற்பு.

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் எடத்தெருவில் நேற்று வியாழக்கிழமை மாலை  அவைத்தலைவர் ஐயப்பன் தலைமையில் நடைபெற்றது.பகுதி செயலாளர்கள் ரோஜர் ,வாசுதேவன் கலீல் ரகுமான் அன்பழகன் ஏர்போர்ட் விஜி மாவட்ட இளைஞரணி செயலாளர் ரஜினிகாந்த், மாவட்ட ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் முத்துக்குமார் பொதுக்குழு உறுப்பினர் சதர் ஆகியோர் வரவேற்புரை ஆற்றினர் .

 

 

கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், மாவட்ட செயலாளரும், முன்னாள் துணை மேயருமான ஜெ.சீனிவாசன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

 

கூட்டத்தில் மாநில ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் அரவிந்தன் மாவட்ட துணை செயலாளர் வனிதா,திருச்சி மாநகராட்சி அதிமுக தலைவர் கோ.கு.அம்பிகாபதி,

பகுதி செயலாளர் எம் ஆர் ஆர் முஸ்தபா, கலைவாணன் , நாகநாதர் பாண்டி புத்தூர் ராஜேந்திரன் , ஐடி பிரிவு வெங்கட் ,இலக்கிய அணி பாலாஜி, மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் கருமண்டபம் சுரேந்தர்,மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் செல்வர் சதீஷ்குமார்,

வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் முல்லை சுரேஷ். முத்துமாரி, கங்கை செல்வன் , வரகனேரி சசிகுமார்,

மாவட்ட முன்னாள் மகளிர் அணி செயலாளர் டாக்டர் தமிழரசி சுப்பையா,

நிர்வாகிகள்

சகாபுதீன்,அப்பா குட்டி, அக்பர் அலி,கீழக்கரை முஸ்தபா,மார்க்கெட் பிரகாஷ்,காசிபாளையம் சுரேஷ்,பாலக்கரை ரவிந்திரன்,வாழைக்காய் மண்டி சுரேஷ்,

ஐடி பிரிவு பகுதி செயலாளர் பிரித்திவிராஜ்,

சையது ரபிக், நத்தர்ஷா,உடையான்பட்டி செல்வம்,

,கயிலை கோபி, பொன்ராஜ்,

நாட்ஸ் சொக்கலிங்கம், ஐடி நாகராஜ்,

மலைக்கோட்டை வினோத் சிங்கத்து, செபா, ஆரி,சையது ரபீ, டைமண்ட் தாமோதரன், அரப்ஷா, காசிபாளையம் சுரேஷ் குமார் நாகு ,கேபி.ராமநாதன், ராமலிங்கம்,

காஜாப்பேட்டை சரவணன்,செல்லப்பன் தர்கா காஜா,சாத்தனூர் செல்வராஜ், சதீஷ் குமார், விநாயகமூர்த்தி, வரகனேரி குமார்,சீனிவாசன்,கதிர்வேல்,கண்ணன்,கல் மந்தை விஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் பாலக்கரை ரவீந்திரன், மார்க்கெட் பிரகாஷ் ஆகியோர் நன்றி கூறினர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.