Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சிக்கு எடப்பாடி வருகை குறித்து மேற்குத் தொகுதி அதிமுக நிர்வாகிகள் கூட்டம் மாநகர மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது .

0

'- Advertisement -

திருச்சிக்கு எடப்பாடி வருகை குறித்து

மேற்குத் தொகுதி அதிமுக நிர்வாகிகள் கூட்டம் மாநகர மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது .

 

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி எழுச்சி பயணத்தில் இந்த மாத இறுதியில் திருச்சிக்கு வருகை தர உள்ளார்.இதை முன்னிட்டு திருச்சி மேற்கு தொகுதி அதிமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் சீனிவாசன் தலைமை தாங்கினார்.

 

மாநில அமைப்பு செயலாளர் ரத்தனவேல்,முன்னாள் அமைச்சர் நல்லுசாமி,கே.சி. பரமசிவம், மாவட்ட பொருளாளர் ராஜசேகர்,ஜெயலலிதா பேரவை மாநில துணை செயலாளர் அரவிந்தன். மாவட்ட செயலாளர் கார்த்திகேயன்,

நிர்வாகிகள் பத்மநாதன்,பகுதி செயலாளர்கள் நாகநாதர் பாண்டி , ராஜேந்திரன்,எம் ஆர்.ஆர். முஸ்தபா,கலைவாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 

கூட்டத்தில் நிர்வாகிகள் ரஜினிகாந்த், அப்பாஸ், வக்கீல் ராஜேந்திரன், ஞானசேகரன், பாலாஜி, ஜோசப் ஜெரால்டு,ஜான் எட்வர்ட் ,வெங்கட் பிரபு ,லோகநாதன்,நிர்வாகிகள் பொன்னர்,சுரேஷ்குமார்,கருமண்டபம் சுரேந்தர் சில்வர் சதீஷ்குமார், சீனிவாசன், கணேசன், வெல்லமண்டி கன்னியப்பன், முருகன்,அக்பர் அலி,தினகரன், வினோத் குமார், தினகரன், கார்த்திகேயன், பிச்சைமணி, பேக்கரி முருகன், உறந்தை முத்தையா, ரவி, வெஸ்லி, பன்னீர்செல்வம் ராஜாளிசேகர்,

கலைப்பிரிவு சதீஷ்குமார், சந்திரசேகர், கீழக்கரை முஸ்தபா, குமார்,ஒத்தக்கடை மகேந்திரன், முத்துக்குமார், கே சி பி ஆனந்த், வசந்தம் செல்வமணி, வசந்தகுமார், ஜெயந்தி சிவா, கிராப்பட்டி கமலஹாசன், அப்பாகுட்டி, சரவணன், பாலு மகேந்திரன்,டிபன் கடை கார்த்திகேயன்,

வக்கீல் தினேஷ் பாபு, ஐடி நாகராஜ், குருமூர்த்தி, நாட்ஸ் சொக்கலிங்கம், தில்லை விஷ்வா, கேடி ஏ. ஆனந்தராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.