சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை கொண்டாட்டது.
இன்று குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தில் 48 வது ஆண்டு சரஸ்வதி பூஜை,ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் குற்றவியல் வழக்கறிஞர் சங்கத் தலைவர் சுரேஷ், செயலாளர் பி.வி. வெங்கட், துணைத் தலைவர்கள் பிரபு, சசிகுமார் இணைச் செயலாளர் விஜய் நாகராஜன், பொருளாளர் கிஷோர் குமார் செயற்குழு உறுப்பினர்கள் எழிலரசி, விஜயலட்சுமி, ரங்கீலா, ஜானகிராமன், ஜெயராமன்,
அஸ்வின் குமார், அருண் மற்றும் வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.