திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் தில்லை நகர் பகுதியில் திமுக அரசின் சீர்கேட்டை கண்டித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது
திமுக அரசை கண்டித்து
திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம்

மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் வழங்கினார்.
திமுக அரசின் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்து திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் தில்லை நகர் பகுதிக்குட்பட்ட தென்னூரில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்வு மாநகர் மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமையில் நடந்தது.
அமைப்பு செயலாளர் டி.ரத்தினவேல் முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்ச்சியில்மாநில ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர்கள் கவுன்சிலர் அரவிந்தன், ஜோதிவாணன், முன்னாள் மாவட்ட செயலாளர் கே.சி.பரமசிவம், மாவட்ட துணை செயலாளர்கள் வனிதா, பத்மநாதன், மாவட்ட இணை செயலாளர் ஜாக்குலின் மாவட்ட அணி செயலாளர்கள் இலக்கிய அணி பாலாஜி, எம்.ஜி.ஆர்.மன்றம் கலிலுல் ரகுமான், அமைப்புசாரா ஓட்டுனர் அணி ஞானசேகர், ஐ.டி.பிரிவு வெங்கட் பிரபு, அப்பாஸ், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் கோ.கு.அம்பிகாபதி,
பகுதி செயலாளர்கள்
எம்.ஆர்.ஆர்.முஸ்தபா, வெல்லமண்டி சண்முகம், அன்பழகன், சுரேஷ்குப்தா, நாகநாதர் பாண்டி, ரோஜர் ,ஏர்போர்ட் விஜி ,புத்தூர் ராஜேந்திரன், மற்றும் எம்ஜிஆர் மன்றம் அப்பாக்குட்டி. இளைஞர் அணி டி.ஆர்.சுரேஷ் ,வழக்கறிஞர் அணி வக்கீல்கள் முல்லை சுரேஷ், முத்துமாரி, சசிகுமார், ஜெயராமன், நிர்வாகிகள் டிபன் கடை கார்த்திகேயன், கிருஷ்ணமூர்த்தி, நாட்டாமை சண்முகம்,இன்ஜினியர் ரமேஷ், நாட்ஸ் சொக்கலிங்கம், டாஸ்மாக் பிளாட்டோ, வசந்தம் செல்வமணி, கிராப்பட்டி கமலஹாசன்,எடமலைப்பட்டி புதூர் வசந்தகுமார், அக்பர் அலி, கீழக்கரை முஸ்தபா, மார்க்கெட் பிரகாஷ், பாலக்கரை ரவீந்திரன், சக்திவேல், வாழைக்காய் மண்டி சுரேஷ், வெல்லமண்டி கன்னியப்பன், குருமூர்த்தி,உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.