Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

1000 கோடி நிலமோசடி வழக்கில் திருச்சி கிழக்கு தொகுதி திமுக வேட்பாளர்.

0

கத்தோலிக்க விசுவாசிகள் கூட்டமைப்பின் இணைப்பொதுச்செயலாளர்* மை.எல்சியூஸ் பெர்னாண்டோ,மற்றும் *பால்ராபின்*

*இருவரும் செங்கல்பட்டு கத்தோலிக்க கிறிஸ்தவ மறைமாவட்டத்தில் நடந்த மிகப்பெரிய அளவிலானமுறைகேட்டை*, *நில விற்பனை மோசடியை கிறிஸ்தவ மக்கள் தெரிந்து கொள்ளும் வண்ணம் சமுக வளைதளங்களில் அந்த முறைக்கேட்டில் ஈடுபட்ட நபர்களின் கத்தோலிக்க குருக்கள் அடங்கிய பெயர்களை வேளியிட்டதற்காக* …

*கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க தலைவர் *இனிகோ இருதயராஜ் பெயரும் அதில் இடம்பெற்ற காரணத்தால்* *இனிகோ இருதயராஜ்* *மை.எல்சியூஸ் பெர்னாண்டோ*, *பால்ராபின்* *இருவர் மீதும் தலா ஒருகோடி கேட்டு மான நஷ்ட வழக்கு பதிவுசெய்தார்*,இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வருடத்திற்கு.மேலாக நடந்து வந்த நிலையில் *கடந்த வருடம் 26/8/20 அன்று சென்னை உயர்நீதிமன்றம் 25 பக்க அளவில் தீர்ப்பை வெளியிட்டது*அதில் செங்கல்பட்டு நில* *மோசடி( 1000 கோடிக்கும் மேல்) நடந்ததற்கான* *முகாந்திரம் உள்ளது*…. இந்த மோசடி சம்பந்தப்பட்ட பதிவுகளை சமுக வளைதளங்களில் எல்சியூஸ் பெர்னாண்டோ, பால்ராபின் *வெளியிட்டதில் எந்த தவறும் உள்நோக்கம் கொண்டது இல்லை*…
*என தீர்ப்பளித்துள்ளது*….

*அப்படி என்றால் செங்கல்பட்டு கத்தோலிக்க மறைமாவட்டத்தில் குருக்களுடன் சேர்ந்து கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க தலைவர்* *இனிகோஇருதயராஜ் முறைகேடு செய்ததாகவே எடுத்து கொள்ளபடுகிறது* …..
*இப்படிபட்ட நபர்* *மிகப்பெரிய புகழ்பெற்ற திராவிட முன்னேற்ற கழக சார்பில் திருச்சி கிழக்கு பகுதில் நிற்கிறார் என்பது**திராவிட *பாரம்பரியம் நிறைந்த DMK கட்சிக்கு *மிகப்பெரிய களங்கம் ஏற்படும்* *என்பதால்*நாங்கள் முன்னரே தலைமை கழகத்திற்கு* *இச்செய்தியை கொண்டு சேர்க்க பல வழிகளில் முயற்ச்சித்தோம்*.. *பலன் ஏற்படாததால் வேறு வழியின்றி பத்திரிகை க்கு செய்தி அறிக்கையாக கத்தோலிக்க கிறிஸ்தவ மக்களிளை சார்ந்து இச்செய்தியை வெளியிடுகிறோம்*…..!
*புகழ்பெற்ற திராவிட முன்னேற்ற கழகத்தின் பெயர் இவரால் கெட்டுவிடக்கூடாது என்பதில்*, *கத்தோலிக்க விசுவாசிகள் கூட்டமைப்பு தெளிவாக இருக்கிறது*…..

*தலைவர் தளபதி முக ஸ்டாலின் அவர்கள்* *திருச்சி கிழக்கு பகுதியில் உங்கள் எண்ணத்திற்கும்*கட்சியின் நல்லொழுக்கத்திற்கு ஒத்த* *மக்களின் நலனில் அக்கரை கொண்ட நல்ல சகோதரர் ஒருவரை நிறுத்தி திருச்சி கிழக்கில் வெற்றி வாகை சூடும்படியாக *அன்போடு இச்செய்தி அறிக்கை வாயிலாக கேட்டுக்கொள்கிறோம்*

இவண்…

*கத்தோலிக்க விசுவாசிகள் கூட்டமைப்பு*…27/2006
தலைவர்.. *கிளமென்ட்செல்வராஜ்*. 9710624737
பொதுச்செயலாளர். *ஜெயபாலன்*..9444213290….

குறிப்பு÷

*வெகு விரைவில்*கத்தோலிக்க விசுவாசிகள் கூட்டமைப்பு சார்பில் *இந்த நில மோசடி சம்பந்தமாக*
*செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியாளரிடமும்*காவல் துறை உயர் அதிகாரிகளிடமும் புகார் அளிக்க இருக்கிறோம்*…!

Leave A Reply

Your email address will not be published.