Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தமிழ்நாடு சோழிய வேளாளர் சங்கத்தின் மாநில இளைஞரணி ஒருங்கிணைப்பாளராக தங்கம் ரத்தினகுமார் பிள்ளை நியமனம்.

0

'- Advertisement -

 

Ad banner

 

TVK ad

தமிழ்நாடு சோழிய வேளாளர் சங்கத்தின் மாநில தலைவர் டாக்டர் V.J.செந்தில் பிள்ளை அவர்களின் ஒப்புதலோடு மாநில இளைஞரணி ஒருங்கிணைப்பாளராக தங்கம் ரத்னகுமார் பிள்ளை அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.


இதனைத் தொடர்ந்து திருச்சியில் உள்ள அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்களும், தொழிலதிபர்களும், நண்பர்களும் அவருக்கு பணி சிறக்க வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.