Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் தமிழ்நாடு மின்னணு பாதுகாப்பு சங்க தொடக்கம்.

0

Ty

தமிழ்நாடு மின்னணு பாதுகாப்பு சங்கத்தின் தொடக்க விழா திருச்சி தில்லைநகரில் நடைபெற்றது. சங்க தலைவர் சிவக்குமார் (ஸ்கை கம்யூனிகேஷன்ஸ்) தலைமையில் துணைத்தலைவர் செல்வன் (செல்வா சேப்டி ) , செயலாளர் நவ்ஷாத் (ஏ சி.சி.டி.வி. எலெக்ட்ரானிக் செக்யூரிட்டி சிஸ்டம்), இணை செயலாளர் சார்லஸ் (டிடி டெலிசர்வீசஸ்), பொருளாளர் பாலமுருகன் ( எஸ்.பி.எண்டர்பிரைசஸ்), ஒருங்கிணைப்பாளர் ஹிமாச்சலன் (ஜி.எஸ்.எம்.சாஸ்ப்ட்) ஆகியோர் முன்னிலையில் தொடக்க விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஜி மீடியா கிருஷ்ணமூர்த்தி மின்னணு சம்பந்தப்பட்ட டீலர்கள் மற்றும் மின்னணு உற்பத்தியாளர்களும், டீலர்கள் விநியோகஸ்தர்கள், சிஸ்டம் பணியாளர்கள் கலந்து கொண்டனர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.