அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் சசிகலா பூரண நலம்பெற வேண்டி
திருச்சி மாநகர் மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் கே.கே.எம்.சதீஷ்குமார் சார்பில்
திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில்
பெரியமிளகு பாறையில் உள்ள புத்தடி மாரியம்மன் கோவிலிலும், உறையூர் வெக்காளியம்மன் கோயிலில் உறையூர் பகுதி செயலாளர் கல்நாயக் சதீஷ் ஏற்பாட்டிலும்
சிறப்பு வழிபாடு மற்றும் அன்னதானம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகளில் ஜோதிவாணன்,
அவைத்தலைவர் சாத்தனூர் ராமலிங்கம், முதலியார்சத்திரம் ராமமூர்த்தி, சேட்டு,,டோல்கேட் கதிரவன், பாலாஜி, வக்கீல்கள் சரவணன், மணிவண்ணன், பகுதி செயலாளர்கள் தனசிங், என்ஜீனியர் ரமேஷ், சங்கர், ஒன்றியச் செயலாளர் அழகர்சாமி, வட்டச் செயலாளர் பிரவீன் தம்புடு, காந்தளூர் பாலு, அவைத்தலைவர் சாமிராஜ், துணைச் செயலாளர் லட்சுமிகாந்த், இணைச் செயலாளர் சிவநாதன், செந்தில்குமார், ஒத்தக்கடை சிவா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.