கால் பந்து தொடர்போட்டி .
பங்காளி குருப்ஸ் நடத்தும் முதலாவது கால்பந்து தொடர் விளையாட்டு போட்டி திருச்சி கல்லுகுழி மைதானத்தில் நடைபெற்றது.
இதில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக
திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளர் ஜெ.சீனிவாசன் கலந்துகொண்டு வெற்றி பெற்ற அணிக்கு முதல் பரிசை வழங்கி பாராட்டி பேசினார்.
இதில் மாவட்ட கழக அவை தலைவர் ராமலிங்கம்,பொதுகுழு உறுப்பினர் ராமமூர்த்தி,
பகுதி செயலாளர்கள் ரமேஷ், தன்சிங்,தொழிலதிபர் மகேந்திரன்,மாவட்ட மாணவரணி தலைவர் பேராசிரியர் பாபு, மாவட்டதகவல் தொழில் நுட்ப பிரிவு துணை தலைவர் அபி வெற்றி, துணை செயலாளர் சூரகோட்டை ராஜா,பொருளாளர் எம்.கே.குமார், மற்றும் மாணவரணி அசார்,உறையூர் அருண், திருவெறும்பூர் அன்சாரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.