Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் விளக்கேற்றும் போது தீ விபத்து.மூதாட்டி பரிதாப பலி.

0

'- Advertisement -

 

Ad banner

திருச்சியில் விளக்கேற்றும் போது தீ விபத்து:
மூதாட்டி கருகி சாவு.

TVK ad

திருச்சி என்.எஸ்.பி ரோடு பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது55 )இவரது தாயார் வள்ளியம்மை (வயது 83) இவர் திருச்சியில் உள்ள தனது மகள் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று வீட்டில் விளக்கு ஏற்றும் பொழுது எதிர்பாராத விதமாக அவரது புடவையில் நெருப்பு பற்றி உள்ளது . இந்த தீயில் விபத்தில் பெரும் தீ காயம் ஏற்பட்டு உள்ளது. ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில்வள்ளியம்மை அனுமதிக்கப்பட்ட அங்கு சிகிச்சை பயின்று பரிதாபமாக இறந்தார்.இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசா நடத்தி வருகின்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.