Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2026

லால்குடி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட உள்ள அதிமுகவின் லீமா ரோஸ் மார்ட்டின்

திருச்சி மாவட்டம் லால்குடி தொகுதியில் அதிமுக சார்பாக டாக்டர் லீமா ரோஸ் மார்ட்டின் அவர்கள் போட்டியிட உள்ளார்.அவரின் விவரம் :- ராமநாதபுரம் மாவட்டம் தேவகோட்டையில் 07.11 1967 ல் பிறந்தார். கோவை ஜி என் மில்ஸ் போஸ்ட் பகுதியில் வசிக்கும்…
Read More...

திருச்சியில் போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் மது,கஞ்சா லாட்டரி விற்று 8 பேர் கைது.

திருச்சியில் போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் மது,கஞ்சா லாட்டரி விற்று 8 பேர் கைது. பணம்,கஞ்சா, மது பாட்டில்கள் பறிமுதல் . திருச்சி மாநகரில் கஞ்சா மற்றும் போதைப்பொருட்கள், லாட்டரி சீட்டுகள் அதிக அளவில் விற்கப்படுவதாக புகார்கள்…
Read More...

திருச்சி திருவெறும்பூர் தொகுதி அதிமுக வேட்பாளர் குமார் ….

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரான குமார். 21. 04.1971 ம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தாலுக்காவில் உள்ள புனல் குளம் என்ற கிராமத்தில் பிறந்தார்.இவரது பெற்றோர் பெயர் தந்தை பழனிவேல் -தாயார் முனியம்மாள். இவரது…
Read More...

திருச்சியில் தாத்தாவை கத்தியால் குத்திய தாத்தா மீது வழக்கு.

திருச்சி எடமலைப்பட்டி புதூரில் 75 வயது தாத்தாவை கத்தியால் குத்திய 81 வயது தாத்தா. திருச்சி எடமலைப்பட்டி புதூர் ஆர்.எம்.எஸ் காலனி அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 75). இவர் தனது வீட்டின் அருகே நின்று…
Read More...

துறையூரில் அதிமுக வெற்றி பெறுமா? கொந்தளிக்கும் தேவேந்திரகுல சமுதாயத்தினர்.

துறையூரில் அதிமுக வெற்றி பெறுமா? கொந்தளிக்கும் தேவேந்திரகுல சமுதாயத்தினர். திருச்சி மாவட்டம் துறையூர் (தனி) சட்டன்றத் தொகுதியில் அ.தி.மு.க.வில் தேவேந்திர குலவேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பு…
Read More...

திமுக கூட்டணி தோல்வியை சந்தித்தால், அதற்கு காரணம் தேமுதிக தான்.

தமிழகத்தின் சட்டமன்ற தேர்தல் களம் விறுவிறுப்பாக தயாராகி வரும் வேளையில், திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்திருப்பது அரசியல் வட்டாரங்களில் ஒரு விவாத பொருளாக மாறியுள்ளது. குறிப்பாக, திமுக கூட்டணி ஒருவேளை தோல்வியை சந்தித்தால், அதற்கு…
Read More...

திருச்சி: வீடு இடிக்கும் பணியின் மின்சாரம் பாய்ந்து இளைஞர் பரிதாப பலி.

திருச்சி அருகே வீடு இடிக்கும் பணியின் மின்சாரம் பாய்ந்து இளைஞர் பரிதாப பலி. திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பத்தாளப்பேட்டையைச் சேர்ந்தவர் சூசைமாணிக்கம். இவரது மகன் கிறிஸ்டோபர் (வயது 21). இவர் தனது தந்தையுடன் சேர்ந்து,…
Read More...

திருச்சியில் அதிகளவு தூக்க மாத்திரை தின்ற மூதாட்டி மற்றும் முதியவர் தற்கொலை விபரம்….

திருச்சியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட முதியவர். திருச்சி உறையூர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்து (வயது 67). இவர் கிட்னி பிரச்சினையால் பாதிக்கப்பட்டு கடந்த 20 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்தார். மேலும், பீடி சுற்றும்…
Read More...

அதிமுக எந்தவொரு கட்சியின் தயவும் இன்றி தனித்து ஆட்சி அமைக்கும் பெரும்பான்மையை பெறும். என்.டி.ஏ…

வருகின்ற தமிழக சட்டமன்ற தேர்தல் தற்போது சூடுபிடித்துள்ள நிலையில், டெல்லியிலிருந்து வெளியாகியுள்ளதாக கூறப்படும் ஒரு புதிய கருத்துக்கணிப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவும், திமுகவும் தங்களது கூட்டணி…
Read More...

கணவர் இறந்த துக்கம் தாங்காமல் பெண் தற்கொலை

லால்குடி அருகே கணவர் இறந்த துக்கம் தாங்காமல் பெண் தற்கொலை திருச்சி லால்குடி அடுத்த கொலாக்குடி மல்லிகை நகரைச் சேர்ந்தவர் லட்சுமி (வயது 56). இவரது கணவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார். கணவரின் இழப்பு அவரை பெரிதும் பாதித்தது.…
Read More...