திருச்சி சமயபுரம் நம்பர் . 1 டோல்கேடில் அமைந்துள்ள அற்புத குழந்தை யேசு திருத்தலத்தில் புனித வின்சென்ட் தே பவுல் சபை முப்பெரும் விழா நடைபெற்றது,
இவ் புனித வின்சென்ட் பவுல் திருவிழா, புனித கார்லோ இளையோர்ச பை துவக்க விழா மற்றும் 13 ம் ஆண்டு விழா கொண்டாப்பட்டது,
இவ்விழாவில் பங்கு தந்தை அருட்தந்தை ஆரோக்கியசாமி ஆசியுரை வழங்கி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்,
இவ்விழாவில் அருட்சகோதிகள், புனித வின்சென்ட் பவுல் சபை உறுப்பினர்கள், பங்கு மக்கள் மற்றும் பயணாளிகள் ஏராளமானோர் திரளாக கலந்து கொண்டனர் .

