திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் எம்ஜிஆர் , அண்ணா சிலைக்கு மாநகர மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை.
திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் எம்ஜிஆர் , அண்ணா சிலைக்கு மாநகர மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை.ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்பு.

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளராக பொறுப்பேற்றுள்ள முன்னாள் ஆவின் சேர்மன் என்ஜினியர் கார்த்திகேயன்,தலைமையில்,திருச்சி கோர்ட் வளாகத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர்.
சிலைக்கும்,சத்திரம் அருகில் உள்ள அண்ணா சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில், அமைப்பு செயலாளர்கள் ரத்தினவேல், முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், ஜெ பேரவை மாநில துணை செயலாளர்கள் அரவிந்தன், வெல்லமண்ட ஜவஹர்லால் நேரு,மாவட்ட துணை செயலாளர் பத்மநாதன், பகுதி செயலாளர்கள் சிந்தை முத்துக்குமார், ,ஏர்போர்ட் விஜி, நாகநாதர் பாண்டி,கலைவாணன் கலீலுல் ரகுமான், எம்.ஏ.அன்பழகன்,எம் ஆர் ஆர் முஸ்தபா, வாசுதேவன்,சுரேந்தர், வெங்கட் பிரபு மற்றும் ஜெயலலிதா பேரவை பொன்னர், இளைஞரணி டிஆர்.சுரேஷ் குமார், வழக்கறிஞர்கள் கங்கைசெல்வன், முல்லை சுரேஷ், முத்துமாரி,முன்னாள் அரசு வழக்கறிஞர் ஜெயராமன், சுரேஷ், முன்னாள் அரசு வழக்கறிஞர் வெங்கடேசன்,மணிவண்ணன்,தினேஷ் பாபு,நிர்வாகிகள் டிபன் கடை கார்த்திகேயன்,டாஸ்மாக் பிளாட்டோ, ஒத்தக்கடை எஸ் எம் டி மணிகண்டன் ,வட்ட செயலாளர் மகேந்திரன், கிருஷ்ணமூர்த்தி,கருமண்டபம் நடராஜன்,சிந்தாமணி ராஜ்மோகன் , வசந்தம் டி எஸ் எம் செல்வமணி,.
எடமலைப்பட்டி புதூர் வசந்தகுமார்,சிங்காரவேலன்,கிராப்பட்டி கமலஹாசன்,அக்பர் அலி,அப்பாக்குட்டி, ரபீக்,கீழக்கரை முஸ்தபா, ஜெயக்குமார், எடத்தெரு பாபு, ஆவின் குணா,உடையான் பட்டி செல்வம், சாத்தனூர் செல்வராஜ்,செல்லப்பன்,தினகரன், கல்லுக்குழி முருகன், வண்ணாரப்பேட்டை ராஜன்,இளநீர் ராஜேந்திரன், துண்டு பால்ராஜ், கதிர்வேல், இலியாஸ், ஆருண் மணிவண்ணன், புத்தூர் பாலு, பொன்ராஜ், சிங்கமுத்து, ராமலிங்கம், காசிபாளையம் சுரேஷ்குமார், என் டி. மலையப்பன், வக்கீல் கே.பி லியமூர்த்தி,ஜெகதீசன் கயிலை கோபி, அஸ்வினி மோகன், கெயிட்டி ராஜேந்திரன், எம்.ஜெ.பி.வெஸ்லி,பாலசுப்ரமணியன்,கீழக்கரை முஸ்தபா,கண்ணன்,கல் மந்தைவிஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

