Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

அரசு உதவிபெறும் ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி 99 சதவிகிதம் தேர்ச்சி.

0

'- Advertisement -

அரசு உதவிபெறும்

Ad banner

ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி 99 சதவிகிதம் தேர்ச்சி.

 

நடந்து முடிந்த பன்னிரென்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் அரசு உதவிபெறும்

ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி 99 சதவிகிதம் தேர்ச்சி பெற்றது. அதனை பாராட்டி அப்பள்ளி செயலர் கஸ்தூரி ரெங்கன், பள்ளி தலைமை ஆசிரியர் செந்தில்நாதன் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார்,

 

இந்த நிகழ்வில் பள்ளி உடற்கல்வி இயக்குநர் சேதுமணிமாறன், விட்டலன், சரவணன், முருகானந்தம் மற்றும் ஆசிரியர்கள் உடன் இருந்தனர்

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.