திருச்சி கிழக்கு தொகுதியில் நடிகர் விஜய்க்காக ஆர்.கே.ராஜா தலைமையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட தொண்டர்கள்.

திருச்சி கிழக்கு தொகுதியில் தமிழக வெற்றி கழக தலைவர் தளபதி ஜோசப் விஜய் அவர்கள் போட்டியிடுகிறார்.
இதனைத் தொடர்ந்து திருச்சி கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட சின்ன கடைவீதி, ஆண்டாள் வீதி, ஜான் தோப்பு, இபி ரோடு. பகுதிகளில் விஜய் மக்கள் இயக்க திருச்சி மாவட்ட முன்னாள் தலைவர் ஆர்.கே. ராஜா தலைமையில். ஞானவேல், சிவா, நடராஜன், பாரதிராஜா, ரேணுகா தேவி, தனசேகரன், சரண்ராஜ் உள்பட பலர் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது பெருவாரியான பொதுமக்கள் நாங்கள் நீங்கள் சொன்னாலும் சொல்லட்டும் விசில் சின்னத்தில் தான் வாக்களிப்போம் என உறுதி அளித்து உள்ளனர்.

