Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

லால்குடி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட உள்ள அதிமுகவின் லீமா ரோஸ் மார்ட்டின்

0

'- Advertisement -

திருச்சி மாவட்டம் லால்குடி தொகுதியில் அதிமுக சார்பாக டாக்டர் லீமா ரோஸ் மார்ட்டின் அவர்கள் போட்டியிட உள்ளார்.அவரின் விவரம் :-

ராமநாதபுரம் மாவட்டம் தேவகோட்டையில் 07.11 1967 ல் பிறந்தார்.

கோவை ஜி என் மில்ஸ் போஸ்ட் பகுதியில் வசிக்கும் இவர் பிற்படுத்தப்பட்டோர் கிறிஸ்தவத்தை சேர்ந்தவர்.கணவரின் பெயர் மார்ட்டின் .இவருக்கு இரண்டு மகன்கள் (ஜோஸ் சார்லஸ் , ஜோஸ் டைசன் ) மற்றும் ஒரு மகள் (டெய்சி,கணவரின் பெயர் ஆதவ் அர்ஜுனா ) உள்ளனர்.

கோயம்புத்தூர் மார்ட்டின் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை தாளாளராக உள்ளார் லீமா ரோஸ் மார்ட்டின் .

 

ஒரு கட்சியில் 14 ஆண்டுகளாக மாநில துணை செயலாளராக பணியாற்றி தற்போது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மகளிர் அணி மாநில இணை செயலாளராக செயலாற்றி வருகிறார்.

 

தற்போது லால்குடி தொகுதியில் இவருக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது என தேர்தல் வல்லுனர்கள் கணித்துள்ளனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.