Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

அதிமுக மகளிர் அணியினருடன் மகளிர் தின விழா கொண்டாடிய மாவட்ட செயலாளர் குமார்.

0

'- Advertisement -

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட மணப்பாறை சட்டமன்றத் தொகுதி உட்பட்ட மணப்பாறை தெற்கு ஒன்றிய கழகத்தில் மகளிர் தின விழாவிற்கு வருகை தந்த . திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் ,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ப.குமார் நலத்திட்ட உதவிகளும் அன்னதானமும் வழங்கி மகளிர் தினத்தை கொண்டாடினார்கள். 

Ad banner
TVK ad

இந்த நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.சந்திரசேகர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சி.சின்னசாமி, மணப்பாறை வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், மணப்பாறை தெற்கு ஒன்றிய செயலாளர் அன்பரசன், முன்னாள் ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம்,

மாவட்ட இளைஞர் அணி செயலாளர் முருகன் மாவட்ட பாசறை செயலாளர் சீகை. ஆர்.சந்துரு மற்றும் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.