திருச்சி தூய வளனார் கல்லூரியில் அருட்பே சுகாலயத்தின் ‘நலம் நாடி’ நாடக குழு சார்பில் இரண்டு நாள் நாடகம்.
திருச்சி ஜோசப் கல்லூரியில் நாளை 20 மற்றும் 21 (செவ்வாய் மற்றும் புதன்) ஆகிய இரண்டு நாட்கள், திருச்சி, தூய வளனார் கல்லூரியில் உள்ள சமுதாய கூடத்தில், அருட்பே சுகாலயத்தின் ‘நலம் நாடி’ நாடக குழு வழங்கும் ‘உயர் நன்று’ என்ற தலைப்பில் குடிநோய் தொடர்பான “தொட்டாபுடி சாமி”, “தந்தையை போல் இருப்பவன்” ஆகிய நாடகங்களை நடத்த உள்ளோம். என அந்த நாடக குழுவினர் தெரிவித்துள்ளனர்