திருச்சி அருகே பிரதமர் மோடிக்கு கோயில் கட்டி தினமும் வழிபடும் விவசாயி. காரணம் என்ன?


திருச்சியை அடுத்துள்ள ஏற்குடி என்ற கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் பிரதமர் மோடிக்காகக் கோயில் ஒன்றைக் கட்டியுள்ளார்.
மேலும், இந்த கோயிலுக்கு நாள் தவறாமல் அவர் தினமும் சிறப்பு வழிபாடும் செய்து வருகிறாராம். பிரதமர்… Read More...