Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

அக்குபஞ்சர் பயிற்சி முடித்தவர்களுக்கு பட்டங்களை வழங்கிய திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர்.

0

'- Advertisement -

 

Ad banner

திருச்சியில் ஞான வித்யா அக்குபஞ்சர் பயிற்சி மையத்தில்
அக்குபஞ்சர் பயிற்சி வகுப்பில் பிஎச்டி மற்றும் டிப்ளமோ பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக
திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் பி.வி. வெங்கட்
கலந்து கொண்டு தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.

TVK ad

இந்த நிகழ்ச்சியில் பயிற்சி மைய இயக்குநர்கள்
N. சரவணமுத்து,
M. ஜியாவுதீன்
ஆகியோர் உடன் இருந்தனர்.

இதில் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பயிற்சி முடித்து சான்றிதழ்களை மகிழ்ச்சியுடன் வாங்கி சென்றனர் .

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.