Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி கலைஞர் அறிவாலயம் எதிரில் புதிய வணிக வளாகம் பெர்ல்ஸ் டவர்ஸ் திறப்பு விழா.

0

 

திருச்சி கலைஞர் அறிவாலயம் எதிரில் பழைய கரூர் சாலையில் பெர்ல்ஸ் டவர் வணிக வளாகத்தினை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொது செயலாளர் கோவிந்தராஜுலு திறந்து வைத்தார் .

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேரமைப்பின் திருச்சி மண்டல தலைவர் தமிழ்ச்செல்வம் , திருச்சி மாவட்ட தலைவர் ஸ்ரீதர் , மாநகரத் தலைவர் எஸ் ஆர் வி கண்ணன் , செயலாளர் செந்தில் பாலு , திருச்சி வெங்காய தரகு மண்டி வர்த்தக சங்க செயலாளர் வெள்ளையப்பன், வெங்காய மண்டி செயலாளர் தங்கராசு ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினர் .

இந்த நிகழ்ச்சியில் பேரமைப்பை சேர்ந்த துணைத் தலைவர்கள், துணை செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகள் வெங்காய தரகு மண்டி வர்த்தக சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் திரளாக கலந்து கொண்டு வாழ்த்தினார்கள் .

நிகழ்ச்சிக்கு வருகை புரிந்தவர்களை ராமலிங்கம், ராஜ்குமார், வெங்கடேசன் ஆகியோர் வரவேற்றனர் .

Leave A Reply

Your email address will not be published.