திருச்சியில் அன்பில் அறக்கட்டளையின் சார்பில் மாபெரும் இலவச வேலை வாய்ப்பு முகாம்.
அன்பில் அறக்கட்டளையின் சார்பாக , மாபெரும் இலவச வேலைவாய்ப்பு முகாம்.
திருச்சி அரியமங்கலம் சேஷாயி தொழில்நுட்ப பயிலகம் (SIT) பாலிடெக்னிக் கல்லூரியில் மறு சனிக்கிழமை காலை 8 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெற உள்ளது.… Read More...