முதலமைச்சரின் காவலர் பதக்கம் பெற்ற காவலர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கிய திருச்சி போலீஸ் கமிஷனர்.
காவலர் விருது பெற்றவர்களுக்கு
திருச்சி காவல் ஆணையர் பாராட்டு.
தமிழக முதலமைச்சரின் காவலர் விருது பெற்ற திருச்சி மாநகர காவல்துறையைச் சேர்ந்தவர்களுக்கு காவல் ஆணையர் எம். சத்தியப்பிரியா வாழ்த்தி பாராட்டு தெரிவித்தார்.
தமிழக… Read More...