Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

77 வது சுதந்திர தின விழா: 46 ஆண்டுக்கு முன் படித்த அதே பள்ளியில் முதல்முறையாக சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட 48வது கவுன்சிலர் கொட்டபட்டு தர்மராஜ்.

0

'- Advertisement -

Ad banner

77 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்சி பொன்மலைப்பட்டி புனித ஆக்னேஸ் நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொன்மலை பகுதி திமுக செயலாளரும், 48 வது வார்டு கவுன்சிலருமான இ.எம்.தர்மராஜ் தான் படித்த பள்ளியில் 46 வருடங்களுக்குப் பிறகு முதல் முதலாக சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

பள்ளி தலைமை ஆசிரியை கவுன்சிலர் கொட்டப்பட்டு தர்மராஜுக்கு சால்வை அறிவித்து நினைவு பரிசு வழங்கி கௌரவித்தார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.