Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

அம்பேத்கரின் 133வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை.

0

'- Advertisement -

 

Ad banner

TVK ad

திருச்சியில் அம்பேத்கரின் 133 வது பிறந்தநாளை முன்னிட்டு அஇஅதிமுக அமைப்பு செயலாளர் ரத்தினவேல் தலைமையில் திருச்சி அரிஸ்டோ ரவுண்டானா அருகில் அமைந்துள்ள அன்னாரது திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச்செயலாளர் ஜெ.சீனிவாசன்,
எம்ஜிஆர் இளைஞர் அணி சிந்தை முத்துக்குமார், தொழில் அதிபர் இப்ராம்ஷா,பகுதி செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.