Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

அதிமுக பொது செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பு ஏற்றதை தொடர்ந்து திருச்சி மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் அதிமுகவினர் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்

0

'- Advertisement -

Ad banner

வரலாற்று சிறப்பு வாய்ந்த உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பினை கொண்டாடும் வகையிலும், அஇஅதிமுகழகத்தின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்ற நிகழ்வினை கொண்டாடும் வகையில்..

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் தலைமையில், திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக நிர்வாகிகளுடன் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி, பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்டது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.