Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Monthly Archives

February 2023

திருச்சி கண்டோன்மென்ட் கருப்பண்ணசாமி கோயில் குட்டி குடி திருவிழா இன்று நடைபெற்றது.

கண்டோன்மென்ட் கான்வென்ட் ரோடு கருப்பண்ணசாமி முத்து மாரியம்மன் கோவில் 46- ம் ஆண்டு திருவிழாவையொட்டி இன்று குட்டி குடி நிகழ்ச்சி. திருச்சி கண்டோன்மெண்ட் கான்வென்ட் ரோடு ராஜகணபதி, முன்னுடையான் , மாசி சப்பாணி…
Read More...

தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்த கல்லூரி மாணவிக்கு செல்போனில் வாழ்த்து தெரிவித்த ஸ்டாலின்.

தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்த கல்லூரி மாணவி. திருச்சி வந்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினிடம், கல்லூரிக் கட்டணத்தை திருப்பி வழங்க நடவடிக்கை எடுத்தமைக்காக நன்றி தெரிவித்து கல்லூரி மாணவி ஒருவர் கடிதம் கொடுத்தார். கடிதத்தை…
Read More...

திருச்சி:பட்டப்பகலில் பூட்டை உடைத்து கொள்ளை.மற்றொரு சம்பவத்தில் கொள்ளையன் கைது.

லால்குடி அருகே பட்டப் பகலில் வீட்டின் பூட்டை உடைத்து நகை- செல்போன் திருட்டு. திருச்சி லால்குடி அருகே உள்ள கல்லகம் மாரியம்மன் தெரு பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 42). கூலி தொழிலாளியான இவர் வழக்கம் போல் வீட்டை பூட்டிக் கொண்டு…
Read More...

ஒன்றரை வயது குழந்தையை அடித்துக் கொன்ற தாய் மாமனுக்கு ஆயுள் தண்டனை.

தந்தையுடன் ஏற்பட்ட தகராறில் 11/2 வயது குழந்தையை அடித்துக் கொன்ற தாய் மாமனுக்கு ஆயுள் தண்டனை. திருச்சி மாவட்டம் முசிறி ஆமூர் கல்யாண சுந்தரம் தெருவை சேர்ந்தவர் முருகையா. இவரது மனைவி சுபாஷினி. இவர்களுக்கு சாஞ்சனா ஸ்ரீ,…
Read More...

திருச்சியில் வாலிபரை தாக்கி பணம், செல்போன் கொள்ளையடித்த 3. பேர் கைது.

ஸ்ரீரங்கத்தில் வாலிபரை கத்தியால் தாக்கி பணம், செல்போன் கொள்ளை 3 திருடர்கள் கைது -கத்தி, பொருட்கள் பறிமுதல். திருச்சி காட்டூர் கணேஷ் நகர் ராஜா தெருவை சேர்ந்தவர் முகிலன் .இவரது மகன் உதயன் (வயது 37). இவர் திருச்சி திருவானைக்காவல்…
Read More...

அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் மற்றும் மாற்றம் அமைப்பின் சார்பில்…

சென்னையில் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் கொளரவ தலைவரும் முன்னாள் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியுமான எம். கற்பகவிநாயகம் வழிகாட்டுதலின்படி சென்னை கொருக்குப்பேட்டை பகுதியில் அகில இந்திய மக்கள்…
Read More...

திருச்சி:லிப்ட் கேட்டு சென்ற பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தவர் கைது.

லிப்ட்' கேட்டு சென்ற பெண்ணை பலாத்காரம் செய்தவர் கைது செய்யப்பட்டார். திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகே உள்ள ரெட்டிமாங்குடியை சேர்ந்தவர் சுரேஷ்(வயது 46). இவர் நேற்று முன்தினம் மதியம் ரெட்டிமாங்குடியில் இருந்து சிறுகனூருக்கு…
Read More...

திருச்சியில் இருவேறு சாலை விபத்தில் மூதாட்டி லாரி கிளீனர் சாவு.

திருச்சியில் இருசக்கர வாகனம் மீது பஸ் மோதி மூதாட்டி பலி. மற்றொரு விபத்தில் லாரி கிளீனர் சாவு. திருச்சியில் இருசக்கர வாகனம் மீது பஸ் மோதி மூதாட்டி பலியானார். மற்றொரு சம்பவத்தில் லாரி கிளீனர் பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் பற்றிய…
Read More...

திருச்சி:ஓடும் பஸ்ஸில் பெண்ணிடம் ரூ.10 ஆயிரம் அபேஸ் செய்த வாலிபர் கைது.

திருச்சியில் ஓடும் பஸ்ஸில் பெண்ணிடம் ரூ.10,000 பணம் அபேஸ்.வாலிபர் கைது. கரூர் கருப்பாயி கோயில் தெருவை சேர்ந்தவர் ரகுபதி. இவரது மனைவி செல்வி (வயது 52). இவர் திருச்சி திருவானைக்காவிலிருந்து அரசு டவுன் பஸ்ஸில் சிந்தாமணி அண்ணா…
Read More...

திருச்சி:மகள் வீட்டுக்கு வந்த மூதாட்டி திடீர் மாயம்.

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் மகள் வீட்டிற்கு வந்த மூதாட்டி திடீர் மாயம்.. திண்டுக்கல் நாகல் நகர் திருமலைசாமிபுரத்தைச் சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மனைவி மாரி கண்ணு. ( வயது 60). இவரது மகள் வீடு திருச்சி சோமரசம்பேட்டையில் உள்ளது.…
Read More...