Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஈரோடு இடைத்தேர்தல்:அதிமுக திருச்சி மாவட்ட செயலாளர் குமார் தீவிர வாக்கு சேகரிப்பு.பொதுமக்கள் ஆதரவு அதிகரிப்பு.

0

'- Advertisement -

 

Ad banner

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பணிகளில் உள்ளூர் பொறுப்பாளர்களுடன் திருச்சி அதிமுக புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் இன்று வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தார்.
அப்போது பொதுமக்கள் பெரும்பாலானோர் இரட்டை இலைக்கு தான் எங்களது ஆதரவு என தெரிவித்தனர்.

அவை தலைவர் அருணகிரி,ஒன்றிய செயலாளர்கள் சேது,கார்த்தி, நகர செயலாளர் பவுன்ராமமூர்த்தி,பாலமுர்த்தி,

சுபத்ரா,செல்வராஜ்,பொய்கை முருகா,வட்ட செயலாளர் ராஜா,கோவிந்தசாமி,அண்ணாதுரை,மற்றும் உள்ளூர் வெளியூர் பொறுப்பாளர்கள் உடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.