Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2022

தமிழக முதல்வரின் அறிவிப்புக்கு இங்கிலாந்து வாழ் தமிழர்கள் மற்றும் மாற்றம் அமைப்பினர் நன்றி…

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முல்லை பெரியார் அணை கட்டிய கர்னல் ஜான் பென்னிக்விக் அவர்களின் சிலை தமிழ்நாடு அரசு சார்பில் இங்கிலாந்தில் உள்ள கேம்பர்லி நகரில் நிறுவப்படும் என வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பையடுத்து,
Read More...

சர்வதேச பேட்மிண்டன் போட்டி இன்று லக்னோவில் தொடங்குகிறது.

மொத்தம் ரூ.1 கோடி பரிசுத் தொகைக்கான சையது மோடி சர்வதேச பேட்மிண்டன் போட்டி உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோவில் இன்று முதல் 23-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஒலிம்பிக் போட்டியில் 2 முறை பதக்கம் வென்றவரான…
Read More...

ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்கிறார் நடிகர் தனுஷ்.

தமிழ் திரை உலகில் நடிகர்களில் ஒருவர் தனுஷ்.இவருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யாவுக்கும் திருமணம் முடிந்து 18 ஆன நிலையில் தெரிவதாக தகவல் வெளியாயின. இதை உறுதிப்படுத்துவதாக தனுஷ் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.தனுஷ்…
Read More...

இந்தியாவில் 2 மடங்கு ஏழைகள் அதிகரிப்பு. கோடீஸ்வரர்கள் 39% உயர்வு. ஏற்றத்தாழ்வை சமப்படுத்தும் வழி.

ஸ்காட்லாந்தில் உள்ள டாவோஸ் நகரில் உலகப் பொருளாதார மாநாடு நேற்று தொடங்கியது. இந்த மாநாட்டில் இந்தியாவில் அதிகரித்து வரும் சமத்துவமற்ற சமூகம் குறித்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:- கொரோனா காலத்தில்…
Read More...

கொரோனா தோற்று முற்றிலும் குறைய வேண்டி அனைக்கும் கரங்கள் முதியோர் இல்லத்தில் பொங்கல் வைத்து வழிபாடு.

திருச்சி அனைக்கும் கரங்கள் முதியோர் இல்லத்தில் முதியோர்கள் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்ட மக்கள் பூரண குணமடைய வேண்டும் என சூரிய பகவானுக்கு பொங்கல் வைத்து வேண்டுதல். திருச்சி அனைக்கும் கரங்கள் முதியோர் இல்லத்தில் உள்ள முதியோர்கள்…
Read More...

கோயில் நேத்திகடன் நிகழ்ச்சியில் ஆட்டை பிடித்துக்கொண்டிருந்தவரின் தலை துண்டிப்பு.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் சித்தூர் மாவட்டம், மதனப்பள்ளி அருகேயுள்ள வலசப்பள்ளியில் சங்கராந்தி விழாவின் ஒரு பகுதியாக ஊர் எல்லையில் உள்ள எல்லாம்மா கோவிலுக்கு நேர்த்திக்கடன் இருந்து ஆடு, கோழி ஆகியவற்றை பலி கொடுக்கும் நிகழ்ச்சி…
Read More...

எம்ஜிஆரின் 105வது பிறந்த நாள் விழா: ஆர்.கே.ராஜா தலைமையில் விஜய் ரசிகர்கள் மாலை அணிவித்து மரியாதை.

திருச்சி மாவட்ட தளபதி விஜய் ரசிகர்கள் சார்பாக தமிழக முன்னாள் முதல்வரும் புரட்சிநடிகர் டாக்டர் எம்.ஜி.ஆரின் 105 வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி நீதிமன்ற அருகில் உள்ள எம்.ஜி.ஆர் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை…
Read More...

அமமுக மாவட்ட செயலாளர் மனோகரன் தலைமையில் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.

அம்மா மக்கள் முன்னேற்ற கழக திருச்சி மாநகர் மாவட்ட சார்பாக முன்னாள் முதல்வரும்,அதிமுக நிறுவன தலைவருமான எம்.ஜி.ஆரின் 105-வது பிறந்தநாளை முன்னிட்டு கோர்ட்டு அருகில் உள்ள அவரது திருவுருவசிலைக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாநில…
Read More...

எம்ஜிஆரின் 105வது பிறந்த நாள் விழா. சோமரசம்பேட்டையில் மா.செ.பரஞ்ஜோதி தலைமையில் சிறப்பான கொண்டாட்டம்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவன தலைவர் எம்ஜிஆர் அவர்களின் பிறந்தநாள் விழா இன்று ஶ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி, சோமரசம்பேட்டையில் நடைப்பெற்றது.திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான…
Read More...