திருச்சி மாவட்ட தளபதி விஜய் ரசிகர்கள் சார்பாக தமிழக முன்னாள் முதல்வரும் புரட்சிநடிகர் டாக்டர் எம்.ஜி.ஆரின் 105 வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி நீதிமன்ற அருகில் உள்ள
எம்.ஜி.ஆர் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
ஆர்.கே.ராஜா அவர்கள் தலைமையில் ,
உப்புபாறை ஞானவேல்,
டி.வி.எஸ் டோல்கேட் ஜீவா,புத்தூர் பிரகாஷ்,
காஜாமலை சுப்பரமணி,புத்தூர் நட்ராஜ்,
தினேஷ்,பாபு,
மணப்பாறை நகரம் நடேஷ்குமார்,
மணிகண்டம் ஒன்றியம் புஷ்பராஜ்,சங்கிலி,தொட்டியம் ஒன்றியம் பாரதிராஜா,
சமயபுரம் நகரம் சதிஷ்,சுறாசுகுமார்,முதலியார் சத்திரம் அரவிந்த்,
காஜாபேட்டை கதிர்வேல்,
ஆகியோர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்..