Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2022

வாக்கு எண்ணிக்கை நேர்மையாக நடைபெற திருச்சி கலெக்டருக்கு அதிமுக மாவட்டச் செயலாளர் பரஞ்ஜோதி…

திருச்சி முன்னாள் அமைச்சரும், புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளருமான மு.பரஞ்ஜோதி வெளியிட்டுள்ள நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் வாக்கு எண்ணும் பணி நாளை (22.02.2022) நடைபெற இருப்பதால் வாக்கு எண்ணும் மையத்தில்…
Read More...

நலத்திட்டங்கள் வழங்கி ஜெயலலிதாவின் பிறந்தநாளை கொண்டாட வேண்டும். மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி அறிக்கை.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 74-வது பிறந்தநாள் விழா. திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்ஜோதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்…
Read More...

ஐசிசி டி20 கிரிக்கெட் தரவரிசை. 2016 ம் ஆண்டுக்குப்பின் முதலிடத்தை பிடித்தது இந்திய அணி.

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியிலும் வெற்றிக்கனியை பறித்த இந்திய அணி தொடரையும் 3-0 என்ற கணக்கில் வசப்படுத்தியது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 20 ஓவர் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.…
Read More...

திருச்சியில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புக்கள் தானமாக பெற்று 5 பேருக்கு பொருத்தப்பட்டது.

சாலை விபத்தில் மூளைச்சாவு ஏற்பட்ட இளைஞரின் உடல் உறுப்புகள் தானம். விபத்தில் மூளைச்சாவு ஏற்பட்ட இளைஞரின் உடல் உறுப்புகள் திருச்சி எஸ்.ஆர்.எம். மருத்துவமனையில் தானம் செய்யப்பட்டு 5 பேருக்கு பொருத்தப்பட்டுள்ளன. தஞ்சாவூர்…
Read More...

இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடர். இந்திய அணி அறிவிப்பு.

இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 போட்டி, ,2 டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.முதல் டி20 போட்டி வரும் பிப்ரவரி 24ல் தொடங்குகிறது .டெஸ்ட் போட்டி மார்ச் மாதம் 4ல் தொடங்க உள்ளது. இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணி…
Read More...

ஹிஜாபை அகற்ற சொல்வதா? மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் கண்டனம்.

இஸ்லாமிய பெண்ணின் ஹிஜாபை அகற்றச் சொல்வதா - மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி தலைவர் காயல் அப்பாஸ் கண்டனம் ! இஸ்லாமிய பெண்ணின் ஹிஜாபை அகற்ற சொல்வதா என மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் கடும் கண்டனம்…
Read More...

திருச்சியில் செல்போன் பறித்த 3 வாலிபர்கள் கைது

திருச்சியில் பெண் உள்பட 2 பேரிடம்செல்பேன் பறிப்பு . 3 வாலிபர்கள் கைது திருச்சி பொன்மலை ரயில்வே காலனி பகுதியை சேர்ந்தவர் ஜெனிபர் டயானா (வயது 20). இவர் கடந்த 12ம் தேதி பொன்மலை ரயில்வே அம்பேத்கர் திருமண மண்டபம் அருகே நடந்து சென்று…
Read More...

திருச்சியில் முறைகேடாக பதுக்கி வைக்கப்பட்ட மதுபாட்டில்கள் பெட்டி பெட்டியாக பறிமுதல்.

தேர்தல் நாளில் பதுக்கி சட்டவிரோதமாக அதிக விலைக்கு விற்பனைக்கு முயற்சி. திருச்சியில் பெட்டி, பெட்டியாக மது பாட்டில்கள் சிக்கின. திருச்சி மணிகண்டம் ஆலம்பட்டிபுதூர் சாலையில் உள்ள அரசு மதுபான கடை அருகே தேர்தல் நாள் அன்று விற்பனைக்காக மது…
Read More...

திருச்சி 17வது வார்டில் திமுக கூட்டணியில் தென்னமர சின்னத்தில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள்…

திருச்சி 17 வது வார்டில் திமுக கூட்டணியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் பிரபாகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த நான் 17 வது வார்டில் திமுகவின் கூட்டணி சார்பில்…
Read More...

திருச்சி தனியார் நிறுவன மேலாளர் மர்மசாவு. போலீசார் விசாரணை.

திருச்சி எடமலைப்பட்டி புதூரில் காணாமல் போனவர் பிணமாக மீட்பு.திருச்சி தனியார் நிறுவன மேலாளர் மர்ம சாவு. போலீசார் விசாரணை. திருச்சி எடமலைப்பட்டி புதூரில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு காணாமல் போன தனியார் நிறுவன மேலாளர் மர்மமான முறையில்…
Read More...