Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி தேசிய கல்லூரியில் சரக்கு மற்றும் சேவை வரி தொடர்பான சிறப்பு பேரவை.

0

'- Advertisement -

திருச்சிராப்பள்ளி தேசிய கல்லூரியில் சரக்கு மற்றும் சேவை வரி தொடர்பான சிறப்பு பேரவை வழக்கறிஞர் மற்றும் வரி ஆலோசகர் ஸ்ரீதா் அவர்கள் சிறப்புப் பேச்சாளர் பங்கேற்றார்.

Ad banner

இந்த நிகழ்ச்சி திருச்சி தேசிய கல்லூரி முதல்வர் டாக்டர்.கே.குமார் வணிக மேலாண்மை துறை தலைவர் ஞானசவுந்தரி மற்றும் ஒருங்கிணைப்பாளர் டாக்டர்.ராஜேஷ் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியின் பேச்சாளர் இந்தியாவில் ஜிஎஸ்டி அமைப்பு மற்றும் அதன் நன்மை தீமைகள் பற்றி விரிவாக விளக்கினார். இந்த சிறப்பு சொற்பொழிவின் மூலம் வணிக நிர்வாக மாணவர்கள் பயனடைந்தனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.